சூழ்நிலை
நண்பி கல்லூரியில் படிக்க சேருகிறாள் .ஆனால் மிகவும் பயந்த சுபாவமுடையவள்.அவளுக்கு பல நண்பிகள்,அவளின் குணம் எல்லொரிலும் தனிப்பட்டு தெரிகிறது.அவள் எதையோ சாதிக்க நினைக்கிறாள் ஆனால் வறுமை அவளை பின்னோக்கி இழுக்கிறது.காதலிக்குமவன் உண்மையில் வறுமைக்கே உதவுகின்றான்.ஆனால் உதவி செய்த அந்த மனசை அவள் மறாக்காமலிருக்க விரும்புகின்றாள்.அதற்க்காக அவனை கலியாணம் செய்யலாம் என முடிவாய் நினைக்கிறாள்.இவன் காதலித்தானா இல்லயா என்பதை சொல்லாமலேயே அறிய நினைக்கிறாள்.அப்போது புரிகிறாள் அவன் காதலிப்பது அவளின் வறுமையை போக்கும் வழிகளையும் ,அவளையும் சேர்த்தே என்பது.அது கலியாணத்தில் முடிகின்றது.
பாடல்
பல்லவி
கொடியிடை நடையோடு கலை மேகமாய் பிறந்தவளே
விடைதருமிந்த ஜீவன் உந்தன் புன்னகை பூப்பதற்கே
சரணம்
ஆண்
சித்தத்தில் மிதித்து அந்தக் கொடும் வறுமை-என்
முத்ததால் போக்கிடுவேன் கண்ணிமைக்கிளியே-உன்
கருங்கூந்தல் வாசமொன்றே போதுமெனக்கு -அந்த
சாதனைக்கு சொந்த காரி நீதான் மிடுக்கே
வந்தது பாவமில்லை போவதும் சாபமில்லை
ஏழ்மையே உந்தன் அன்போ கோடியில் கிடைப்பதில்லை
மர்மமே மனசை ஏந்தான் வதைக்கிறியே
மாலைக்குக் கண்ணிருந்தால் விழுந்திடுமே
பெண்
வாழ்க்கையின் முடிவை ஜன்மம் எலுதியதோ
சொர்க்கத்தை சொந்தம் வந்து காட்டியதே
கல்லூரி படிக்க வந்தேன் வறுமையால் துடித்து நின்றேன்
வாழ்க்கைக்குள் மனசை விட்டு துலாவி எடுத்துபார்த்தேன்
அன்பே நீ என் சொந்தம் ஆவதற்கே
கடவுளை காண்பதற்க்கு கோவிலில்லை
கணவனாய் காண்பதற்கு நீயிருக்காய்
சொந்தமே சோகமில்லை உன்மடியில்
துக்கமே தூளாய் போச்சு உன் அணைப்பில்
அற்புதம் ஆண்டவனே ஐயமே தேவையில்லை
ஆழமாய் காதலித்தால் ரத்ததில் ஊற்றெடுக்கும்
மாற்றாமாய் மாற்றிய என் நண்பனே -நீ
வருங்கால புருஷனாக வந்தாலே....
ஆண்
நான்நினைத்த நினைப்பை நீயெடுத்து விடுத்தாய்
என் பொண்டாட்டி நீதானடி
வானகத்து பறவை மனசறியும் பெண்ணே -என்
வாழ்நாளே உன்னோடுதான்
பெண்
உன் முத்தமழைக்குள் நான் முத்து தேட -என்
சொந்தமான புருஷா சோதனைக்கு தயாரா...என்
மொத்தமான சுகத்தில் உனை அணைக்க
மோகமிருக்கு
ஆண் -பெண் இருவரும்
சுகம் சுகமென நாங்கள் இதழ் மழந்திடும் தேனை
அகம் புறமெல்லம் பார்த்து உறிஞ்சியெடுப்போம்
கலை அலைகடல் கொண்டு அனுபவிப்போம்
கலியாணமென்ன...கவி தாளமென்ன
ஒரு நாணல் பூவின் வாடல் பார்க்க
நல்ல நேரமென்ன
தண்ணி யூற்றி தண்ணி யூற்றி வழர்ப்போம்
தாகம் தீர்த்து தாகம் தீர்த்து கழிப்போம்
ழாஅ
அற்புதம் ஆண்டவனே ஐயமே தேவையில்லை
ஆழமாய் காதலித்தால் ரத்ததில் ஊற்றெடுக்கும்
மாற்றாமாய் மாற்றிய என் நண்பனே -நீ
வருங்கால புருஷனாக வந்தாலே....
ஆண்
நான்நினைத்த நினைப்பை நீயெடுத்து விடுத்தாய்
என் பொண்டாட்டி நீதானடி
வானகத்து பறவை மனசறியும் பெண்ணே -என்
வாழ்நாளே உன்னோடுதான்
பெண்
உன் முத்தமழைக்குள் நான் முத்து தேட -என்
சொந்தமான புருஷா சோதனைக்கு தயாரா...என்
மொத்தமான சுகத்தில் உனை அணைக்க
மோகமிருக்கு
ஆண் -பெண் இருவரும்
சுகம் சுகமென நாங்கள் இதழ் மழந்திடும் தேனை
அகம் புறமெல்லம் பார்த்து உறிஞ்சியெடுப்போம்
கலை அலைகடல் கொண்டு அனுபவிப்போம்
கலியாணமென்ன...கவி தாளமென்ன
ஒரு நாணல் பூவின் வாடல் பார்க்க
நல்ல நேரமென்ன
தண்ணி யூற்றி தண்ணி யூற்றி வழர்ப்போம்
தாகம் தீர்த்து தாகம் தீர்த்து கழிப்போம்
ழாஅ