திங்கள், 8 ஜனவரி, 2018

முத்தம் ஓர் அமிர்தம்!!!

💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

















மேலுதட்டை கீழ் உதட்டால் வருடி-பின்
கீழுதட்டை நுனிப்பலால் இழுத்து
நாக்கை நாக்கால் சுவைத்து
உமுழும் நீர் -அது
எச்சியில்லை ஆனால் அமிர்தம்

நொடிமறக்கும் இன்பமதில்
 நெற்றிக்கண்ணே திறக்கும்
கதிரவனே சூரியனே கலைந்து போ என
மனங் கேட்கும்
கலவிக்கு மகுடம் அமைக்க
மனங்கள் ஒத்துக்கொள்ளும்

மாறுபட்டு பட்டு மதங்கள் உதட்டால் மாறும்
இறுக்கத்தின் தன்மை கூடும்
மனம் மயங்கி
மதி முத்தத் தேனருவியில் தள்ளாடும்
பிணயலுடை பாம்பு போல புதிர் உண்டாகும்

கைகள் கால்கால்கள் இடம் மாற எத்தனிக்கும்
எங்கோ ஒரு ஸ்...பரிசத்தை மனம் ஏவும்
உச்ச நிலைக்குள் உருகி உடல்கள் வேர்க்கும்
முத்தம் அமிர்தமாகும் போது மூச்சு ராகம் பாடும்

ஆனந்த லீலைகள் அரங்கேறும் வரை
முத்தம் அமிர்தமாகவே இருக்கட்டும்-ஏனெனில்
உயிர் கலக்குமிடம்,காதலின் சுவை ,காமத்தின் புதிர்
எல்லாமே உதட்டின் இதழில் உலாவரும் கீதங்களே!!


கருத்துகள் இல்லை: